நாட்டின் சில இடங்களில் ஈ தொல்லை அதிகரிப்பு!

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விவசாய கிராமங்களில் என்றும் இல்லாத வகையில் ஈக்களின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கட்டைக்காடு, பூனைப்பிட்டி, கொத்தாந்தீவு, சின்னப்பாடு, பள்ளிவாசல்பாடு மற்றும் புபுதுகம உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இவ்வாறு ஈக்களின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தப் பகுதிகளில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கோழிகளின் மலங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சேதன பசளைகளை … Continue reading நாட்டின் சில இடங்களில் ஈ தொல்லை அதிகரிப்பு!